Saturday, 23 July 2011

நல்ல நண்பன்!

நல்ல நண்பன் உன் தப்பை

உடனே சொல்லிவிடுவான். அதன்

பின் அவன்  நல்ல நண்பனாகத் 

தொடர்வது சந்தேகம் !

ஆர்தர் பரிஸ்பேன்    

No comments:

Post a Comment