Monday, 18 July 2011

பிரிவு !

துருபிடித்த கண்களில்
தேங்கிய விழிநீர்க்கு
மட்டுமே தெரியும்
ஒரு பிரிவின் வலி .

1 comment:

  1. தங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் எதிர்பார்கிறேன். நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete